புலவர் வாயுளானே · பாலை பாடிய பெருங்கடுங்கோ
புலவர் வாயுளானே · பாலை பாடிய பெருங்கடுங்கோ
திணையும் துறையும் தெரிந்தில.எ·குஉளம் கழிய இருநில மருங்கின்அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை,யாண்டுளனோ?’வென, வினவுதி ஆயின்,. . . . . . . . . . . .வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்அருங்கடன் இறுமார் வயவர் எறிய,உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே,மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்அலகை போகிச் சிதைந்து வேறு ஆகியபலகை அல்லது, களத்துஒழி யதே;சேண்விளங்கு நல்லிசை நிறீஇ,நாநவில் புலவர் வாய் உளானே.
புலவர் வாயுளானே · பாலை பாடிய பெருங்கடுங்கோ