இவர் மறனும் இற்று · கபிலர்
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;கவிகை மண்ணாள் செல்வ ராயினும்,வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்.வரலதோறு அகம் மலர . .. .. .. ..ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்பாரி பறம்பின் பனிச்சுனை போலக்,காண்டற்கு அரியளாகி, மாண்டபெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணியதுகில்விரி கடுப்ப நுடங்கித், தண்ணெனஅகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கியகபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு,மனைச்செறிந் தனளே, வாணுதல்; இனியே.அற்றன் றாகலின், தெற்றெனப் போற்றிக்,காய்நெல் கவளம் தீற்றிக், காவுதொறும்கடுங்கண் யானை காப்பனர் அன்றி,வருத லானார் வேந்தர்; தன்னையர்பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்குருதி பற்றிய வெருவரு தலையர்மற்றுஇவர் மறனும் இற்றால்; தெற்றெனயாரா குவர்கொல் தாமே - நேரிழைஉருத்த பல்சுணங்கு அணிந்தமருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே?
Aarkali yinanae, soanaattu annal; / Kavikai mannaal selva raayinum, / Vaalvalaththu ozhiyap paatis senraaar. / Varalathoaru akam malara . .. .. .. .. / Eethal aanaa ilangkuthotith thatakkaip / Paari parampin panissunai poalak, / Kaantarku ariyalaaki, maanta / Penmai niraintha polivotu, manniya / Thukilviri katuppa nutangkith, thannena / Akilaar narumpukai aithusenru atangkiya / Kapila netunakark kamazhum naarramotu, / Manaisserin thanalae, vaanuthal; iniyae. / Arran raakalin, therrenap poarrik, / Kaaynel kavalam theerrik, kaavuthorum / Katungkan yaanai kaappanar anri, / Varutha laanaar vaenthar; thannaiyar / Porusamam katantha urukezhu netuvael / Kuruthi parriya veruvaru thalaiyar / Marruivar maranum irraal; therrena / Yaaraa kuvarkol thaamae - naerizhai / Uruththa palsunangku anintha / Maruppuila vanamulai njemukku voarae?
திணை: காஞ்சி · துறை: மகட்பாற் காஞ்சி