பாடல் 88 · புறநானூறு · பல புலவர்கள்

புறநானூறு 88 · எவருஞ் சொல்லாதீர் · ஔவையார்

யாவிர் அயினும், கூழை தார்கொண்டுயாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓன்ங்குதிறல்;ஓளிறுஇலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்,கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்விழ்வுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.
பகிர்
கதை

எவருஞ் சொல்லாதீர் · ஔவையார்

திணை: தும்பை · துறை: தானை மறம் · பாடப்பட்டோன்: அதியமான் நெடுமானஞ்சி