வெண்பா 37 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 37 · அவா அறுத்தல்

அவாவறுத்தல்தாய்கருவில் வாழ்குழவி தாமெல்லாம் வேண்டுவதுதூயபிற வாமையொன்றே சோமேசா - வாயதனால்வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றதுவேண்டாமை வேண்ட வரும்.
பகிர்

பொருள்

எல்லாப் பிறவியையும் வேண்டாதே; பிறவாமையை வேண்டினாலே அவா அறும்.

Meaning

Ask not for any birth; ask to be born no more, and desire is cut at the root.

கதை

அவா அறுத்தல்

அவா அறுத்தல்