வெண்பா 34 · சோமேசர் முதுமொழி வெண்பா · சிவஞான முனிவர்

சோமேசர் முதுமொழி 34 · நிலையாமை

ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்புல்லறி வாண்மை கடை.
பகிர்

பொருள்

உடலும் செல்வமும் நிலையில்லாதவை; அவற்றை நிலையின என்று உணர்வது புல்லறிவு.

Meaning

Body and wealth do not stay; to think them lasting is the meanest wisdom.

கதை

நிலையாமை

நிலையாமை