நிலையாமை
நிலையாமை
ஆக்கையு மாயிரத்தெட் டண்டங் களுநிலையாத்தூக்கியழிந் தான்சூரன் சோமேசா - நோக்கியிடில்நில்லா தவற்றை நிலையின வென்றுணரும்புல்லறி வாண்மை கடை.
உடலும் செல்வமும் நிலையில்லாதவை; அவற்றை நிலையின என்று உணர்வது புல்லறிவு.
Body and wealth do not stay; to think them lasting is the meanest wisdom.
நிலையாமை