venba 29 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 29 · கள்ளாமை

நாய்வாற் களவினால் ஞாலமிக ழப்பட்டான்தூயனாங் காதிமகன் சோமேசா - வாயதனால்எள்ளாமை வேண்டுவா னென்பான் னெனைத்தொன்றுங்கள்ளமை காக்கதன் நெஞ்சு.
Share

பொருள்

களவு செய்யாமை என்பது பிறர் பொருளை மட்டும் அன்று, தன் மனத்தையும் காக்கும் அறம்.

Meaning

Not stealing is a virtue that guards the mind, not only another's goods.

கதை

கள்ளாமை

கள்ளாமை