venba 27 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 27 · தவம்

ஏர்மணநல் லுர்ச்சுடருள் யாருமணு கச்சிலர்தாந்தூரநெறி நின்றயர்ந்தார் சோமேசா - ஓரில்தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.
Share

பொருள்

தவம் செய்வோர்க்கே தவம் ஆகும்; மற்றவர் அதை வீணே மேற்கொள்வர்.

Meaning

Austerity belongs to those who can bear it; others take it on in vain.

கதை

தவம்

தவம்