venba 31 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 31 · வெகுளாமை

பல்லவர்கோன் வந்து பணியக் கருணைசெய்தார்தொல்லைநெறி வாகீசர் சோமேசா - கொல்லஇணரெரி தோய்வன்ன வின்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
Share

பொருள்

கொல்லும் தீயினைப் போன்ற இன்னா செய்தாலும், உணர்ந்து வெகுளாமை நன்று.

Meaning

Though wrong be done like a blaze that would kill, better it is not to burn with anger.

கதை

வெகுளாமை

வெகுளாமை