venba 32 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 32 · இன்னா செய்யாமை

பிள்ளையார் வைப்பினிற்றீப் பெய்வித்த மீனவன்றீத்துள்ளுவெப்பு நோயுழந்தான் சோமேசா - எள்ளிப்பிறக்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னாபிற்பகற் றாமே வரும்.
Share

பொருள்

பிறர்க்கு இன்னா செய்தால், அது முன்னம் செய்ததாயினும் பின்னம் திரும்பி வந்து சேரும்.

Meaning

Harm done to others returns, morning or evening, upon the one who did it.

கதை

இன்னா செய்யாமை

இன்னா செய்யாமை