venba 25 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 25 · அருளுடைமை

மூர்த்திபால் வன்கண்மை மூண்டவடுகரசன்சூர்த்திறந்தான் உய்ந்தானோ சோமேசா - கூர்த்தபொருளற்றார் பூப்பர் ஓருகால் அருளற்றார்அற்றார்மற் றாத லரிது.
Share

பொருள்

அருள் இல்லாதவர் பொருள் பெற்றுப் பூப்பர்; ஆனால் அருள் இல்லாதவர் நிலைத்து வாழ்தல் அரிது.

Meaning

The unkind may flower with wealth, but they cannot long endure.

கதை

அருளுடைமை

அருளுடைமை