venba 21 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 21 · தீவினையச்சம்

குற்றொருவர்க் கூறைகொண்டு கொன்றதிம்மை யேகூடல்சொற்றதுகை கண்டோமே சோமேசா - அற்றான்மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Share

பொருள்

பிறன் கேட்டை நினைத்தாலும் அது தன்னையே சூழும்; அறம் அதைத் திருப்பி விடும்.

Meaning

Even the thought of another's ruin returns upon you; dharma turns it back.

கதை

தீவினையச்சம்

தீவினையச்சம்