பயனில சொல்லாமை
பயனில சொல்லாமை
சேக்கிழார் சிந்தா மணிப்பயிற்சி தீதெனவேதுக்கியுபதேசித்தார் சோமேசா - நோக்கிற்பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.
பயனற்ற சொற்களைப் பாராட்டுபவன் மக்களுள் பதடி என்றே சொல்லப்படுவான்; பேசாமை அதனினும் நன்று.
One who prizes useless speech is called chaff among men; silence is better than that.
பயனில சொல்லாமை