பிறனில் விழையாமை
பிறனில் விழையாமை
ஆன்றஎழிற் சீதையைவேட் டைந்நான்கு திண்கரத்தான்தோன்றுபழி மாறிலனே சோமேசா - ஏன்றபகைபாவ மச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
பிறன் மனைவியை விரும்புவதால் பகை, பாவம், அச்சம், பழி ஆகிய நான்கும் வந்து சேரும்.
Coveting another's wife brings four things: enmity, sin, fear and blame.
பிறனில் விழையாமை