venba 12 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 12 · நடுவு நிலைமை

வேதிய னாளாமேஎன் றெள்ளாது வெண்ணைநல்லூர்ச்சோதிவழக் கேபுகழ்ந்தார் சோமேசா - ஓதிற்சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.
Share

பொருள்

தராசு போல ஒரு பக்கம் சாயாமல் நேர்மையாக இருப்பதே சான்றோர்க்கு அணி.

Meaning

To hold even as the balance, leaning to neither side, is the ornament of the good.

கதை

நடுவு நிலைமை

நடுவு நிலைமை