venba 17 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 17 · அழுக்காறாமை

அன்பரைக் கண்டழுக்கா றாஞ்சமணர் தம்வாயாற்துன்பமுற்றார் வெங்கழுவிற் சோமேசா - வன்பாம்அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்வழுக்கியுங் கேடீன் பது.
Share

பொருள்

அழுக்காறு உடையவர்க்கு அதுவே மிகுந்த துன்பம்; அது பிறர்க்கு எந்தத் தீங்கையும் செய்யாது.

Meaning

Envy is its own great torment; it does no harm to the one envied.

கதை

அழுக்காறாமை

அழுக்காறாமை