venba 24 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 24 · புகழ்

போதன் கவிஞருக்கே போதப் பரிந்தளித்துத்தூசிலாக் கீர்த்திகொண்டான் சோமேசா - ஆசையுடன்ஈத லிசைபட வாழ்த லதுவல்லதுஊதிய மில்லை யுயிர்க்கு.
Share

பொருள்

ஈதலும் இசை பட வாழ்தலும் அல்லது உயிர்க்கு வேறு ஊதியம் இல்லை.

Meaning

Giving, and living so that one's name is sung — there is no other profit for a life.

கதை

புகழ்

புகழ்