பாடல் 10 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 10

கருவிரல் செம்முகம் வெண்பல்சூல் மந்திபருவிரலால் பைஞ்சுனைநீர் தூஉய்ப் - பெருவரைமேல்தேன்வார்க்(கு) ஓக்கும் மலை நாட! வாரலோவான்தேவர் கொட்கும் வழி.
பகிர்