பாடல் 103 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 103

ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால்கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான்பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால்அட்டினேன் ஆவி அதற்கு.
பகிர்