பாடல் 94 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 94

பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேரஇகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வரவெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய்உள் நிலாது என்ஆவி யூர்ந்து.
பகிர்