எல்லாம் அறிவர் ஞானியர்
எல்லாம் அறிவர் ஞானியர்
கண்ணிரண்டே யாவர்க்கும் கற்றோர்க்கு மூன்றுவிழிஎண்ணுவழி ஏழாகும் ஈவோர்க்கு - நண்ணும்அநந்தம் தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்குஅநந்தம் விழியென்று அறி.
எல்லாருக்கும் இரு கண்; கற்றோர்க்கு மூன்று கண்; கொடுப்போர்க்கு ஏழு கண்; தவத்தால் அருள்ஞானம் பெற்றோர்க்கு எண்ணிலடங்காத கண் என்று அறி.
All have two eyes; the learned have three; the generous seven; those who win the light of knowledge by austerity have eyes beyond count.
எல்லாம் அறிவர் ஞானியர்