கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
கிழவன் பருவம் பாராட்டுப் பத்து
புள்ளும் மாவும் புணர்ந்தினது உகளக்கோட்டவும் கொடியவும் பூப்பல பழுனிமெல்லியல் அரிவை கண்டிகுமல்லல் ஆகிய மணங் கமழ் புறவே.
Pullum maavum punarnthinathu ukalak / Koattavum kotiyavum pooppala pazhuni / Melliyal arivai kantiku / Mallal aakiya manang kamazh puravae.
கிழவன் பருவம் பாராட்டுப் பத்து