பாடல் 273 · அகநானூறு · பல புலவர்கள்

அகநானூறு 273 · பாலை · — ஒளவையார்

விசும்பு 2விசைத்தெறிந்த கூதளங் கோதையிற்பசுங்கால் வெண்குருகு வாப்பறை வளைஇஆர்கலி வளவயிற் போதொடு பரப்பப்புலம்புனிறு தீர்ந்த புதுவரல் அற்சிரம்நலங்கவர் பசலை நலியவும் நம்துயர்அறியார் கொல்லோ தாமே அறியினும்நம்மனத் 3தன்ன மென்மை யின்மையின்நம்முடை யுலகம் உள்ளார் கொல்லோயாங்கென உணர்கோ யானே வீங்குபுதலைவரம் பறியாத் தகைவரல் வாடையொடுமுலையிடைத் தோன்றிய நோய்வளர் இளமுளைஅசைவுடை நெஞ்சத்து உயவுத்திரள் நீடிஊரோர் எடுத்த அம்பல் அஞ்சினைஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்புலவர் புகழ்ந்த 5நாணில் பெருமரம்நிலவரை யெல்லாம் நிழற்றிஅலரரும்பு ஊழ்ப்பவும் வாரா தோரே.

Visumpu 2visaiththerintha koothalang koathaiyir / Pasungkaal venkuruku vaapparai valaii / Aarkali valavayir poathotu parappap / Pulampuniru theerntha puthuvaral arsiram / Nalangkavar pasalai naliyavum namthuyar / Ariyaar kolloa thaamae ariyinum / Nammanath 3thanna menmai yinmaiyin / Nammutai yulakam ullaar kolloa / Yaangkena unarkoa yaanae veengkupu / Thalaivaram pariyaath thakaivaral vaataiyotu / Mulaiyitaith thoanriya noayvalar ilamulai / Asaivutai nenjaththu uyavuththiral neeti / Ooroar etuththa ampal anjinai / Aaraak kaathal avirthalir parappip / Pulavar pukazhntha 5naanil perumaram / Nilavarai yellaam nizharri / Alararumpu oozhppavum vaaraa thoarae.

பகிர்
கதை

பாலை · --- ஒளவையார்

பிரிவின்கண் தலைமகள் அறிவுமயங்கிச் சொல்லியது. · --- ஒளவையார் பாடியது