பாடல் 250 · திருப்புகழ் (முதல் பாகம்) · ஔவையார்

திருப்புகழ் 250 · திருத்தணிகை

தனன தந்த தத்த தனன தந்த தத்ததனன தந்த தத்த ...... தனதானஎனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்தமெரிவ ழங்கு வெப்பு ...... வலிபோசாஇகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொடிரும லென்று ரைக்கு ...... மிவையோடேமனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்தமதிம யங்கி விட்டு ...... மடியாதேமருவி யின்றே னக்கு மரக தஞ்சி றக்குமயிலில் வந்து முத்தி ...... தரவேணும்நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்கநெறியில் நின்ற வெற்றி ...... முனைவேலாநிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ரநெடிய குன்றில் நிற்கு ...... முருகோனேதினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்திசெயல றிந்த ணைக்கு ...... மணிமார்பாதிசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்தசிறைதி றந்து விட்ட ...... பெருமாளே.
பகிர்
கதை

திருத்தணிகை

திருத்தணிகை · ராகம் ஆனந்த பைரவி · தாளம் திஸ்ரத்ருவம்

A story

Thiruthani · ragam ஆனந்த பைரவி · thalam திஸ்ரத்ருவம்