காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் · ராகம் பாகேஸ்ரீ · தாளம் ஸங்கீர்ண சாபு (4 1/2)
தத்தத் தனதான தத்தத் ...... தனதான)அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசைபற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோவெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலாகற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே.