நிறையழிதல்
நிறையழிதல்
கோற்றொடிவிற்பாய்போன்று கூடல் வணிகமின்னார்தோற்றுநிறை யழித்தாய் சோமேசா - சாற்றுங்காற்பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்பெண்மை யுடைக்கும் படை.
பெண்மையின் நிறை, பலமாய்க் களவு செய்யும் கள்வனின் பணிமொழியால் அழிகிறது.
Her reserve breaks before the wheedling words of the thief called love.
நிறையழிதல்