venba 124 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 124 · உறுப்புநலன் அழிதல்

உறுப்பு நலனழிதல்ஓதாநா ளோதுகலை ஒத்திளைத்தாள் சீதையென்றான்சூதரா வான்மீகி சோமேசா - கோதில்பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.
Share

பொருள்

பிரிவால் பணை போன்ற தோளும் பைந்தொடியும் சோர்ந்து, பழைய கவின் வாடியது.

Meaning

Parted from him, her bamboo-like shoulders and green bangles slacken, and her old beauty fades.

கதை

உறுப்புநலன் அழிதல்

உறுப்புநலன் அழிதல்