நினைந்தவர் புலம்பல்
நினைந்தவர் புலம்பல்
நினைத்தவர் புலம்பல்தன்னையே யுன்னுந் தமயந்தி மாதைநளன்துன்னார்போல் நீத்திருந்தான் சோமேசா - அன்னதேதந்நெஞ்சத் தெம்மைக் கடிகெண்டார் நாணார்கொல்எந்நெஞ்சத் தோவா வரல்.
நெஞ்சம் அவரையே நினைந்து வருந்துகிறது; அவர் நினைப்பது நம்மை அன்று.
The heart grieves only for him, while he does not think of us at all.
நினைந்தவர் புலம்பல்