பெரியாழ்வார் திருமொழி
பெரியாழ்வார் திருமொழி 3 · துக்கச்சுழலையை
வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்ஒளித்திடில்நின்திருவாணைகண்டாய் நீஒருவர்க்கும்மெய்யனல்லைஅளித்தெங்கும்நாடும்நகரமும் தம்முடைத்தீவினைதீர்க்கலுற்றுதெளித்துவலஞ்செய்யும்தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
valaiththuvaiththaeninippoakalottaen unthaninthiranjaalangkalaal / oliththitilninthiruvaanaikantaay neeoruvarkkummeyyanallai / aliththengkumnaatumnakaramum thammutaiththeevinaitheerkkalurru / theliththuvalanjseyyumtheerththamutaith thirumaalirunjsoalaiyenthaay.
வளைத்து வைத்தேன், இனிப் போகலொட்டேன்; உந்தன் இந்திரஞாலங்களால் ஒளித்திடில் நின் திருவாணை கண்டாய், நீ ஒருவர்க்கும் மெய்யன் அல்லை; அளித்து எங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத் தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடைத் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
I have bound you fast and will not let you go now; if you hide yourself by your magic arts, see, it is your own command against you, for you are not true to anyone; O lord of Tirumalirumsolai with its holy waters where countries and cities come to have their own sins cleared and bathe and go round it.
இது துக்கச் சுழலையை திருமொழியின் பாடல். மாயையால் மறைந்தாலும் திருவாணை தடுக்கும் என்று சொல்லி, மலையின் தீர்த்தப் பெருமையைப் பாடுகிறார்.
The poet binds the lord by his own command and praises the hill's waters.
பெரியாழ்வார் திருமொழி 3 · துக்கச்சுழலையை
அவன் திருவாணையே அவனைப் பிணிக்கும் கயிறு.
His own command is the rope that binds him.