venba 62 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 62 · ஆள்வினை உடைமை

ஆள்வினையுடைமைகூற்றுவர் மூவெந்தர் நிலமுங்கைக் கொண்டாரேதோற்றுதா ளாண்மையினாற் சோமேசா - சாற்றும்முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.
Share

பொருள்

முயற்சியே செல்வத்தை உருவாக்கும்; முயற்சியின்மையே வறுமையைப் புகுத்தும்.

Meaning

Effort makes fortune; the lack of effort ushers in want.

கதை

ஆள்வினை உடைமை

ஆள்வினை உடைமை