venba 57 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 57 · வெருவந்த செய்யாமை

வெய்துரையா லக்கணமே வீந்தான் சிசுபாலன்தொய்யின் முலையுமைபாற் சோமேசா - உய்யாக்கடுஞ்சொல்லன் கண்ணில னாயின் நெடுஞ்செல்வம்நீடின்றி யாங்கே கெடும்.
Share

பொருள்

கடுஞ்சொல் பேசி மக்களை வெருட்டுவோனின் நெடுஞ்செல்வம் நீடாது, அக்கணமே கெடும்.

Meaning

The wealth of a king who rules by harsh words does not last the hour.

கதை

வெருவந்த செய்யாமை

வெருவந்த செய்யாமை