venba 55 · Somesar Muthumozhi Venba · Sivagnana Munivar

சோமேசர் முதுமொழி 55 · செங்கோன்மை

மைந்தனெ னாமலச மஞ்சன் றனைவெறுத்தான்சுந்தரச்செங் கோற்சகரன் சோமேசா - முந்துங்குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்வடுவன்று வேந்தன் றொழில்.
Share

பொருள்

குடிகளைப் பாதுகாத்துக் குற்றங்களைக் கடிதலே வேந்தனுக்கு இயல்பான தொழில்.

Meaning

To guard the people and to cut away faults is the king's own work.

கதை

செங்கோன்மை

செங்கோன்மை