திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் மாண்ட் · தாளம் ஆதி
தனதான தந்த தனதான தந்ததனதான தந்த ...... தனதானவிறல்மார னைந்து மலர்வாளி சிந்தமிகவானி லிந்து ...... வெயில்காயமிதவாடை வந்து தழல்போல வொன்றவினைமாதர் தந்தம் ...... வசைகூறகுறவாணர் குன்றி லுறைபேதை கொண்டகொடிதான துன்ப ...... மயல்தீரகுளிர்மாலை யின்க ணணிமாலை தந்துகுறைதீர வந்து ...... குறுகாயோமறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்துவழிபாடு தந்த ...... மதியாளாமலைமாவு சிந்த அலைவேலை யஞ்சவடிவே லெறிந்த ...... அதிதீராஅறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சுமடியா ரிடைஞ்சல் ...... களைவோனேஅழகான செம்பொன் மயில்மே லமர்ந்துஅலைவா யுகந்த ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் மாண்ட் · தாளம் ஆதி
திருச்செந்தூர் · ராகம் மாண்ட் · தாளம் ஆதி