திருச்செந்தூர்
திருச்செந்தூர் · ராகம் யமுனா கல்யாணி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
தந்தன தான தந்தன தானதந்தன தான ...... தனதானவிந்ததி னுறி வந்தது காயம்வெந்தது கோடி ...... யினிமேலோவிண்டுவி டாம லுன்பத மேவுவிஞ்சையர் போல ...... அடியேனும்வந்துவி நாச முன்கலி தீரவண்சிவ ஞான ...... வடிவாகிவன்பத மேறி யென்களை யாறவந்தருள் பாத ...... மலர்தாராய்எந்தனு ளேக செஞ்சுட ராகியென்கணி லாடு ...... தழல்வேணிஎந்தையர் தேடு மன்பர்ச காயரெங்கள் சுவாமி ...... யருள்பாலாசுந்தர ஞான மென்குற மாதுதன்றிரு மார்பி ...... லணைவோனேசுந்தர மான செந்திலில் மேவுகந்தசு ரேசர் ...... பெருமாளே.
திருச்செந்தூர் · ராகம் யமுனா கல்யாணி · தாளம் மிஸ்ரசாபு (3 1/2)
Thiruchendur · ragam யமுனா கல்யாணி · thalam மிஸ்ரசாபு (3 1/2)