Song 318 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 318 · காஞ்சீபுரம்

தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம்தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதானகனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங்கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும்கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங்கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங்களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப்புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம்பழையகங் கைக்குற் றப்புது முத்தம்புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப்பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின்பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும்பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான்அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந்தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரைஅறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்டமதினுந் தித்திக் கப்படு சொற்கொம்பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத்தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன்றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின்தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினு஡டேதவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண்டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும்தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே.
Share
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் · ராகம் ஆரபி · தாளம் ஆதி (எடுப்பு - 1/2 இடம்)

A story

காஞ்சீபுரம் · ராகம் ஆரபி · தாளம் ஆதி (எடுப்பு - 1/2 இடம்)