Song 322 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 322 · காஞ்சீபுரம்

தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதானதலைவலை யத்துத் தரம்பெ றும்பலபுலவர் மதிக்கச் சிகண்டி குன்றெறிதருமயில் செச்சைப் புயங்க யங்குற ...... வஞ்சியோடுதமனிய முத்துச் சதங்கை கிண்கிணிதழுவிய செக்கச் சிவந்த பங்கயசரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ...... னம்புகாளப்புலவனெ னத்தத் துவந்த ரந்தெரிதலைவனெ னத்தக் கறஞ்செ யுங்குணபுருஷனெ னப்பொற் பதந்த ருஞ்சன ...... னம்பெறாதோபொறையனெ னப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சியதுறவனெ னத்திக் கியம்பு கின்றதுபுதுமைய லச்சிற் பரம்பொ ருந்துகை ...... தந்திடாதோகுலசயி லத்துப் பிறந்த பெண்கொடியுலகடை யப்பெற் றவுந்தி யந்தணிகுறைவற முப்பத் திரண்ட றம்புரி ...... கின்றபேதைகுணதரி சக்ரப் ப்ரசண்ட சங்கரிகணபண ரத்நப் புயங்க கங்கணிகுவடுகு னித்துப் புரஞ்சு டுஞ்சின ...... வஞ்சிநீலிகலபவி சித்ரச் சிகண்டி சுந்தரிகடியவி டத்தைப் பொதிந்த கந்தரிகருணைவி ழிக்கற் பகந்தி கம்பரி ...... யெங்களாயிகருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகைசுருதிது திக்கப் படுந்த்ரி யம்பகிகவுரிதி ருக்கொட் டமர்ந்த இந்திரர் ...... தம்பிரானே.
Share
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் · ராகம் சுத்த தன்யாஸி · தாளம் ஆதி

A story

காஞ்சீபுரம் · ராகம் சுத்த தன்யாஸி · தாளம் ஆதி