Song 323 · Thiruppugazh (Part One) · Avvaiyar

திருப்புகழ் 323 · காஞ்சீபுரம்

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதானஇதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத்தியக்கத்திற் றியக்குற்றுச் ...... சுழலாதேஎலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற்றெடுத்துப்பற் றடுத்தற்பத் ...... துழலாதேசுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்றுவக்கிற்பட் டவத்தைப்பட் ...... டயராதேதுணைச்செப்பத் தலர்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக்கடப்பப்பொற் கழற்செப்பித் ...... தொழுவேனோகொதித்துக்குத் திரக்கொக்கைச் சதித்துப்பற் றிகைக்குட்பொற்குலத்தைத்குத் திரத்தைக்குத் ...... தியவேலாகுறத்தத்தைத் கறத்தத்திக் குமுத்தத்தத் தமொக்கிக்குக்குலத்துக்குக் குடக்கொற்றக் ...... கொடியோனேகதச்சுத்தச் சுதைச்சித்ரக் களிற்றுக்கொற் றவற்குக்கற்பகச்சொர்க்கப் புரப்பொற்பைப் ...... புரிவோனேகடுக்கைக்கட் செவிக்கற்றைச் சடைப்பக்கக் கொடிக்கற்புக்கடற்கச்சிப் பதிச்சொக்கப் ...... பெருமாளே.
Share
கதை

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம்

A story

Kanchipuram