பாலை · -- - காவன் முல்லைப் பூதனார்
பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் குறிப்பறிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். · -- - காவன் முல்லைப் பூதனார் பாடியது
இலையொழித் துலறிய புன்தலை யுலவைவலைவலந் தனைய வாகப் பலவுடன்சிலம்பி சூழ்ந்த புலங்கெடு வைப்பின்துகிலாய் செய்கைப் பாவிரிந் தன்னவெயிலவிர்பு நுடங்கும் 3வெவ்வெங் களரிக்குயிற்கண் ணன்ன குரூஉக்காய் முற்றிமணிக்கா சன்ன மானிற இருங்கனிவேனில் வெஞ்சுரம் தமியர் தாமேசெல்ப என்ப தோழி யாமே.பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்தநெஞ்சமர் குழவி போல நொந்துநொந்துஇன்னா மொழிதும் என்பஎன்மயங் கினர்கொல்நங் காத லோரே.
Ilaiyozhith thulariya punthalai yulavai / Valaivalan thanaiya vaakap palavutan / Silampi soozhntha pulangketu vaippin / Thukilaay seykaip paavirin thanna / Veyilavirpu nutangkum 3vevveng kalarik / Kuyirkan nanna kurooukkaay murri / Manikkaa sanna maanira irungkani / Vaenil venjuram thamiyar thaamae / Selpa enpa thoazhi yaamae. / Panpil koavalar thaaypiriththu yaaththa / Nenjamar kuzhavi poala nonthunonthu / Innaa mozhithum enpa / Enmayang kinarkolnang kaatha loarae.
பொருள்வயிற் பிரியக்கருதிய தலைமகன் குறிப்பறிந்து தலைமகள் தோழிக்குச் சொல்லியது. தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம். · -- - காவன் முல்லைப் பூதனார் பாடியது