பாலை · பரணர்
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. · பரணர் பாடியது
இலங்குசுடர் மண்டிலம் புலந்தலை பெயர்ந்துபல்கதிர் மழுகிய கல்ரே் அமையத்துஅலந்தலை மூதேறு ஆண்குரல் விளிப்பமனைவளர் நொச்சி மாசேர்பு வதியமுனையுழை யிருந்த அங்கடிச் சீறூர்க்கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்மிகுபதம் நிறைந்த பைங்கண் எற்றைஊனசைப் 2பிணவின் உயங்குபசி களைஇயர்தளிர்புரை கொடிற்றிற் செறிமயிர் எருத்திற்கதிர்த்த சென்னிக் கவிர்ப்பூ அன்னநெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்புல்லென் மாலையும் இனிதுமன் றம்மநல்லக வனமுலை அடையப் புல்லுதொறசெயிர்தீர் இன்றுணைப் புணர்ந்திசி னோர்க்கே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. · பரணர் பாடியது