நெய்தல் · அம்மூவனார்
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லிய தூஉமாம். · அம்மூவனார் பாடியது
அதர்படு பூழிய சேட்புலம் படரும்ததர்கோல் உமணர் போகும் நெடுநெறிக்கணநிரை 5வாழ்க்கைதான் நன்று கொல்லோவணர்சுரி முச்சி முழுதுமற் புரளஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்தபல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கிநெல்லும் உப்பும் நேரே ஊரீர்கொள்ளீ ரோவெனச் 6சேரிதொறம் நுவலும்அவ்வாங் குந்தி அமைத்தோ ளாய்நின்மெய்வாழ உப்பின் விலையெய் யாமெனச்சிறிய விலங்கின மாகப் பெரியதன்அரிவேய் உண்கண் அமர்த்தனள் நோக்கியாரீ ரோவெம் விலங்கி யீ இரெனமூரல் முறுவலள் பேர்வனள் நின்றசின்னிரை வால்வளைப் பொலிந்தபன்மாண் பேதைக் கொழந்ததென் நெஞ்சே.
Atharpatu poozhiya saetpulam patarum / Thatharkoal umanar poakum netunerik / Kananirai 5vaazhkkaithaan nanru kolloa / Vanarsuri mussi muzhuthumar purala / Aithakal alkul kavinperap punaintha / Palkuzhaith thotalai olkuvayin olki / Nellum uppum naerae ooreer / Kollee roavenas 6saerithoram nuvalum / Avvaang kunthi amaiththoa laaynin / Meyvaazha uppin vilaiyey yaamenas / Siriya vilangkina maakap periyathan / Arivaey unkan amarththanal noakki / Yaaree roavem vilangki yee irena / Mooral muruvalal paervanal ninra / Sinnirai vaalvalaip polintha / Panmaan paethaik kozhanthathen nenjae.
தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லிய தூஉமாம். · அம்மூவனார் பாடியது