பாலை · குடவாயிற் கீரத்தனார்
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது
தோட்பதன் அமைத்த கருங்கை ஆடவர்கனைபொறி பிறப்ப நூறி வினைப்படர்ந்துகல்லுறுத் தியற்றிய வல்லுவர்ப் படுவில்வன்புலம் துமியப் போகிக் கொங்கர்படுமணி யாயம் நீர்க்குநிமிர்ந்து செல்கலும்சேதா எடுத்த செந்நிலக் குரூஉத்துகள்அகலிரு விசும்பின் ஊன்றித் தோன்றும்நனந்தலை அழுவம் நம்மொடு துணைப்பவல்லாங்கு வருது மென்னா தல்குவரவருந்தினை வாழியென் நெஞ்சே இருஞ்சிறைவளைவாய்ப் பருந்தின் வான்கட் பேடைஆடுதொறு கனையும் அவ்வாய்க் கடுந்துடிக்கொடுவில் எயினர் கோட்சுரம் படரநெடுவிளி பயிற்றும் நிரம்பா நீளிடைக்கல்பிறங் கத்தம் போகிநில்லாப் பொருட்பிணிப் பிரிந்த நீயே
Thoatpathan amaiththa karungkai aatavar / Kanaipori pirappa noori vinaippatarnthu / Kalluruth thiyarriya valluvarp patuvil / Vanpulam thumiyap poakik kongkar / Patumani yaayam neerkkunimirnthu selkalum / Saethaa etuththa sennilak kuroouththukal / Akaliru visumpin oonrith thoanrum / Nananthalai azhuvam nammotu thunaippa / Vallaangku varuthu mennaa thalkuvara / Varunthinai vaazhiyen nenjae irunjirai / Valaivaayp parunthin vaankat paetai / Aatuthoru kanaiyum avvaayk katunthutik / Kotuvil eyinar koatsuram patara / Netuvili payirrum nirampaa neelitaik / Kalpirang kaththam poaki / Nillaap porutpinip pirintha neeyae
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · குடவாயிற் கீரத்தனார் பாடியது