பாலை · கல்லாடனார்
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது
வலஞ்சுரி மராஅத்துச் சுரங்கமழ் புதுவீச்சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக்கறையடி மடப்பிடி கானத் தலறக்களிற்றுக்கன் றெழித்த உவகையர் கலிசிறந்துகருங்கால் மராஅத்துக் கொழுங்கொம்பு பிளந்துபெரும்பொளி வெண்ணார் அழுந்துபடப் பூட்டிநெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்நறவுநொடை நல்லில் புதவுமுதற் பிணிக்குங்கல்லா இளையர் பெருமகன் புல்லிவியன்றலை நன்னாட்டு வேங்கடங் கழியினும்சேயர் என்னா தன்புகமிகக் கடைஇஎய்தவந் தனவால் தாமே நெய்தல்கூம்புவிடு நிகர்மலர் அன்னஏந்தெழில் மழைக்கணெம் காதலி குணனே.
Valanjuri maraaaththus surangkamazh puthuvees / Suriyaa rulaiththalai poliyas sootik / Karaiyati matappiti kaanath thalarak / Kalirrukkan rezhiththa uvakaiyar kalisiranthu / Karungkaal maraaaththuk kozhungkompu pilanthu / Perumpoli vennaar azhunthupatap pootti / Netungkoti nutangkum niyama moothoor / Naravunotai nallil puthavumuthar pinikkung / Kallaa ilaiyar perumakan pulli / Viyanralai nannaattu vaengkatang kazhiyinum / Saeyar ennaa thanpukamikak kataii / Eythavan thanavaal thaamae neythal / Koompuvitu nikarmalar anna / Aenthezhil mazhaikkanem kaathali kunanae.
தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. · கல்லாடனார் பாடியது