பாடல் 110 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 110
பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண்அரியார் எளியரென்(று) ஆற்றாப் - பரிவாய்த்தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்(டு) ஆற்றாமலையழுத சால மருண்டு.