பாடல் 113 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 113

பறியோலை மேலொடு கீழா இடையர்பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்பநரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்!விரியுளைமான் தேர்மேல்கொண் டார்.
பகிர்