பாடல் 148 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 148
இருள்நடந்த(து) அன்ன இருங் கோட்(டு) எருமைமருள்நடந்த மாப்பழனம் மாந்திப் - பொருள்நடந்தகற்பேரும் கோட்டால் கனைத்துதன் கன்றுள்ளிநெற்போர்வு சூடி வரும்.