பாடல் 150 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 150
கண்ணுங்கால் என்கொல் கலவையாழ்ப் பாண்மகனே!எண்ணுங்கால் மற்(று(இன்(று) இவளடுநேர் - எண்ணின்கடல் வட்டத்(து) இல்லையால் கல் பெயர் சேராள்அடல் வட்டத்(து) ஆர்உளரேல் ஆம்.