பாடல் 27 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்
திணைமாலை நூற்றைம்பது 27
பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாடஇனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள்நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள்ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று.