பாடல் 25 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 25

கொல்லியல் வேழும் குயவரி கோட்பிழைத்துநல்லியல் தம்இனம் நாடுவபோல் - நல்லியல்நாமவேல் கண்ணாள் நடுநடுப்ப வாராலோஏமவேல் ஏந்திஇரா.
பகிர்