பாடல் 20 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 20

நாள்வேங்கை பொன்விளையும் நன்மலை நன்னாட!கோள்வேங்கை போற்கொடியார் என்ஐயன்மார் - கோள்வேங்கைஅன்னையால் நீயும் அருந்தழையாம் ஏலாமைக்(கு)என்னையோ நாளை எளிது.
பகிர்