பாடல் 17 · திணைமாலை நூற்றைம்பது · கணிமேதாவியார்

திணைமாலை நூற்றைம்பது 17

அறி(கு)அவளை ஐய இடைம்மடவாய் ஆயச்சிறிதவள்செல் வாள்இறுமென் றஞ்சிச் - சிறிதவள்நல்கும்வாய் காணாது நைந்துருகி என்நெஞ்சம்ஒல்கும்வாய் ஒல்கல் உறும்.
பகிர்